ஆந்திரா: பிலேரு - சதும் சாலையில் குரவப்பள்ளி என்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
x
Daily Thanthi 2025-05-18 03:37:40.0
t-max-icont-min-icon

ஆந்திரா: பிலேரு - சதும் சாலையில் குரவப்பள்ளி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு ஒருவர் உயிர் தப்பினார். கர்நாடகாவைச் சேர்ந்த திப்பாரெட்டி சுனில், சிவண்ணா, லோகேஷ், கங்குலையா ஆகிய நான்குபேரும் ஆந்திராவில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் செய்யச் சென்றபோது விபத்துக்குள்ளானது. நீச்சல் தெரிந்ததால் சுனில் உயிர் தப்பினார்.

1 More update

Next Story