சாலையோரம் கிணறுகளை ஆய்வு செய்க; தலைமைச்செயலாளர் உத்தரவு


சாலையோரம் கிணறுகளை ஆய்வு செய்க;  தலைமைச்செயலாளர் உத்தரவு
x
Daily Thanthi 2025-05-18 05:42:08.0
t-max-icont-min-icon

தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சாலையோரம் உரிய பாதுகாப்பின்றி, தடுப்புகளின்றி உள்ள கிணறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story