அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
x
Daily Thanthi 2025-05-18 13:46:15.0
t-max-icont-min-icon

அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உறுதியாக தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story