2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025
x
Daily Thanthi 2025-06-18 14:24:19.0
t-max-icont-min-icon

2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது, 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story