சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
Daily Thanthi 2025-10-18 05:20:14.0
t-max-icont-min-icon

சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி


சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வளசரவாக்கம் மண்டலத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story