வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்குவைகை ஆற்றின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
Daily Thanthi 2025-10-18 05:28:03.0
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு


வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தேனி வருசநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வருசநாடு-கண்டமனூர் பகுதியில் வேளாண் நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்த‌து. சாலையில் வெள்ளநீர் புகுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story