காசியில் ரிஷப் ஷெட்டி சிறப்பு பூஜை...வைரலாகும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
Daily Thanthi 2025-10-18 09:24:44.0
t-max-icont-min-icon

காசியில் ரிஷப் ஷெட்டி சிறப்பு பூஜை...வைரலாகும் வீடியோ

காந்தாரா சாப்டர் 1 பிளாக்பஸ்டராக மாறியுள்ளநிலையில், ரிஷப் ஷெட்டி காசிக்கு சென்றிருக்கிறார். அங்கு, அவர்  சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story