சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வுசபரிமலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
Daily Thanthi 2025-10-18 10:43:30.0
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி, தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் வரும் 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.

1 More update

Next Story