சத்யராஜின் மகள் தி.மு.க.வில் இணைந்தார்  நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
x
Daily Thanthi 2025-01-19 06:52:26.0
t-max-icont-min-icon

சத்யராஜின் மகள் தி.மு.க.வில் இணைந்தார்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story