சாதிவாரி மக்கள் தொகை.. அப்போது மவுனம் காத்த ராகுல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
Daily Thanthi 2025-01-19 07:16:00.0
t-max-icont-min-icon

சாதிவாரி மக்கள் தொகை.. அப்போது மவுனம் காத்த ராகுல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி பாசாங்குத்தனமாக நடந்து கொள்வதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது. இதற்கு முன்பு, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி கூட்டங்களில் இந்த விஷயத்தை எழுப்பியபோது ராகுல் காந்தி மவுனம் காத்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ஜா கூறினார்.

1 More update

Next Story