பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
Daily Thanthi 2025-01-19 10:50:12.0
t-max-icont-min-icon

பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

1 More update

Next Story