புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில், 10ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
Daily Thanthi 2025-02-19 03:59:15.0
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில், 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (வயது 58) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

1 More update

Next Story