பெங்களூருவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
x
Daily Thanthi 2025-05-19 05:17:08.0
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. டானரி சாலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பெங்களூருவின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

1 More update

Next Story