தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
x
Daily Thanthi 2025-05-19 12:24:53.0
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 20-5-2025 அன்று (நாளை) நடைபெற இருக்கிறது. முதன்மை தலைமை மின் பொறியாளர் முன்னிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் இந்த ரெயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story