வங்கக்கடலில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
x
Daily Thanthi 2025-11-19 10:31:52.0
t-max-icont-min-icon

வங்கக்கடலில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு 


அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story