ஆந்திரா: போலீசார் அதிரடி சோதனை - 50 மாவோயிஸ்டுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
x
Daily Thanthi 2025-11-19 10:34:40.0
t-max-icont-min-icon

ஆந்திரா: போலீசார் அதிரடி சோதனை - 50 மாவோயிஸ்டுகள் கைது 


ஆந்திர மாநிலம் அல்லுரி சீதா ராமராஜு மாவட்டம் மாரேடுமில்லி மண்டலம் வனப்பகுதியில் நேற்று போலீசார் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி மாட்வி ஹிட்மாவும் அடக்கம்.

1 More update

Next Story