ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதி, தறிப்பட்டறையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 13:53:33.0
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதி, தறிப்பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விசைத்தறி கூடங்களுக்கு இலவச மின்சார யூனிட் உயர்த்தியது பலனளிக்கிறதா என முதல்-அமைச்சர் கேட்டறிந்தார் மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story