இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 14:01:34.0
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தினால் உடனடியாக விடுவிக்கப்படுவர் இல்லையெனில் 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story