3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 14:38:31.0
t-max-icont-min-icon

3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மகனுக்கு காட்டும் அக்கறையை கொடுத்த வாக்குறுதிகள் மீதும் காட்ட வேண்டும்; அரசுப் பணிக்காக தகுதிப்படுத்திக் கொண்ட இளைஞர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

1 More update

Next Story