புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 14:39:29.0
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் வரும் 31ம் தேதி நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள், திறந்தவெளி மதுபான கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை புதுச்சேரி கலால்துறை அனுமதி வழங்கி உள்ளது.

1 More update

Next Story