பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது: விஜய் பேச்சு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
Daily Thanthi 2025-01-20 07:15:20.0
t-max-icont-min-icon

பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது: விஜய் பேச்சு

‘நான் வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிரானவன் அல்ல.  விமான நிலையம் வரக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் பரந்தூரில் வரக்கூடாது’ என பரந்தூர் மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

1 More update

Next Story