விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் பரந்தூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
Daily Thanthi 2025-01-20 09:14:22.0
t-max-icont-min-icon

விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பது, அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

1 More update

Next Story