தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வரைவுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
Daily Thanthi 2025-01-20 10:27:47.0
t-max-icont-min-icon

தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வரைவுகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில், வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

1 More update

Next Story