மதிமுகவில் மல்லை சத்யா மட்டுமல்ல, அனைவருமே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
Daily Thanthi 2025-04-20 04:55:46.0
t-max-icont-min-icon

மதிமுகவில் மல்லை சத்யா மட்டுமல்ல, அனைவருமே சேனாதிபதிதான். மதிமுகவுக்காக, வைகோவுக்காக உழைத்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பிறருக்கு வழங்கிய வாய்ப்பை விட மல்லை சத்யாவிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்று துரை வைகோ கூறியுள்ளார்.

1 More update

Next Story