அருப்புக்கோட்டையில் 2 நாட்கள் முன்பு ஆயிரங்கண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
x
Daily Thanthi 2025-04-20 08:17:00.0
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் 2 நாட்கள் முன்பு ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர் தவறி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

1 More update

Next Story