கிருஷ்ணகிரி அண்ணாசிலை எதிரே அதிமுக சார்பில் உண்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
Daily Thanthi 2025-06-20 05:30:15.0
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அண்ணாசிலை எதிரே அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘மா’ மரங்களுக்கு இழப்பீடு தரக்கோரி கேபி முனுசாமி தலைமையில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மாம்பழம் விலை குறைப்பை எதிர்த்தும், கூழ் வரியை 5 சதவீதம் ஆக குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story