4 புதிய கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல் அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
Daily Thanthi 2025-06-20 06:32:54.0
t-max-icont-min-icon

4 புதிய கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 More update

Next Story