ஜனாதிபதிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து


ஜனாதிபதிக்கு எடப்பாடி பழனிசாமி  பிறந்தநாள் வாழ்த்து
x
Daily Thanthi 2025-06-20 09:14:38.0
t-max-icont-min-icon

நல்ல ஆரோக்கியத்துடன் கருணை, கண்ணியம், அர்ப்பணிப்போடு நாட்டை வழிநடத்த வாழ்த்துகள் மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story