மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 06:39:53.0
t-max-icont-min-icon

மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு ரெயில் மூலம் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு வடிவங்களில் 7 அடி உயரமுள்ள 3 சிலைகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் வீடுகளில் தரிசனம் செய்வதற்காக ஒன்றரை அடி உயரமுள்ள 26 சிலைகள் மும்பையில் தயார் செய்யப்பட்டு, தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு வந்தன.

1 More update

Next Story