டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 06:44:10.0
t-max-icont-min-icon

டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் குஜராத்தை சேர்ந்தவர்

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை தாக்கிய நபர், குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சகாரியா என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குறித்தான விரிவான விபரங்களை குஜராத்காவல்துறையிடம் டெல்லி காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

1 More update

Next Story