வீட்டுப் பத்திரத்தை வழங்காத தனியார் வங்கிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 06:47:18.0
t-max-icont-min-icon

வீட்டுப் பத்திரத்தை வழங்காத தனியார் வங்கிக்கு ரூ.2.29 லட்சம் அபராதம்

திண்டுக்கல்: வீட்டுக்கடனை முழுமையாக கட்டி முடித்தும் வீட்டின் பத்திரத்தை வழங்காத தனியார் வங்கிக்கு ரூ.2.29 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சேகரன் (71), 2004-ல் கடனாக பெற்ற ரூ.2.25 லட்சத்தை கட்டி முடித்தும் பல ஆண்டுகளாக முறையீடு செய்தும் பத்திரங்கள் வழங்கவில்லை. இதனால் 2024ல் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story