எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு இடையே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
Daily Thanthi 2025-08-20 12:04:09.0
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு இடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்படி, உறுப்பினர்களின் விவாதங்களின்றி குரல் வாக்கெடுப்பு வழியே மசோதா நிறைவேற்றப்பட்டது.

1 More update

Next Story