2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் அபார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
x
Daily Thanthi 2025-11-20 11:50:49.0
t-max-icont-min-icon

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் அபார பந்துவீச்சு.. அயர்லாந்து திணறல் 


வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

1 More update

Next Story