தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்தும் திமுக அரசு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
x
Daily Thanthi 2025-11-20 13:29:38.0
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்தும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம் 


ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story