அம்பேத்கரை அவமதித்து அமித்ஷா பேசியதைக் கண்டித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
x
Daily Thanthi 2024-12-20 03:50:21.0
t-max-icont-min-icon

அம்பேத்கரை அவமதித்து அமித்ஷா பேசியதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story