அமைச்சர் ராஜேந்திரன் நலம் விசாரிப்பு  சேலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
x
Daily Thanthi 2024-12-20 04:27:27.0
t-max-icont-min-icon

அமைச்சர் ராஜேந்திரன் நலம் விசாரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து, அதில் சிக்கி காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 More update

Next Story