திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
Daily Thanthi 2024-12-20 05:28:19.0
t-max-icont-min-icon

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் மீறி கொலை நடந்துள்ளது. கொலை தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story