பண மோசடி வழக்கில் ஜாமீனில் வந்த சில நாட்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
Daily Thanthi 2024-12-20 12:22:41.0
t-max-icont-min-icon

பண மோசடி வழக்கில் ஜாமீனில் வந்த சில நாட்களில் செந்தில் பாலாஜியை மீண்டும் தமிழக அமைச்சராக நியமனம் செய்தது மிகவும் தவறு என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. 

1 More update

Next Story