எனது ஒரே இலக்கு மக்கள்தான்; நான் செய்யவேண்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
Daily Thanthi 2025-02-21 13:18:12.0
t-max-icont-min-icon

எனது ஒரே இலக்கு மக்கள்தான்; நான் செய்யவேண்டிய நன்மை மட்டுமே என் கண்களுக்கு தெரியும். அவதூறுகள், வீண் புகார்கள், வெட்டிப் பேச்சுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. ₹1000 உரிமைத்தொகையை, "என் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்" என பெண்கள் கூறுவது எனக்கான பெருமை; மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக்கூடாது- கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 More update

Next Story