தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
Daily Thanthi 2025-04-21 05:09:16.0
t-max-icont-min-icon

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story