ஒரு மாதத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்" இன்னும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
Daily Thanthi 2025-04-21 10:21:35.0
t-max-icont-min-icon

ஒரு மாதத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்" இன்னும் ஒரு மாத காலத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 10 அல்லது 15 நாட்களில் திறக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 More update

Next Story