போதை மருந்துகளை கண்காணிக்க பறக்கும் படைகள்-... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
Daily Thanthi 2025-04-21 12:22:38.0
t-max-icont-min-icon

போதை மருந்துகளை கண்காணிக்க பறக்கும் படைகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

போதை பழக்கத்தை உண்டாக்கும் மருந்துகளை பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும் போதை தரக்கூடிய மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும்


1 More update

Next Story