தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் குண்டுலூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
x
Daily Thanthi 2025-05-21 05:12:50.0
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் குண்டுலூர் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் உஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹயத்நகரில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

1 More update

Next Story