தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
x
Daily Thanthi 2025-05-21 06:57:48.0
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த உதகை மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர் என தோட்ட கலை துறை தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story