தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
x
Daily Thanthi 2025-05-21 08:03:26.0
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இதுபற்றி தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, வெள்ளைக்கொடி ஏந்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்பியிருந்த நிலையில், முதல்-அமைச்சர் அதற்கு பதிலளித்து உள்ளார்.

நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தவே டெல்லி பயணம் செல்கிறேன். எந்நாளும் உரிமை கொடியைத்தான் ஏந்துவேன் என்றும் ஊர்ந்து போகமாட்டேன் என்றும் தமிழகத்திற்கான நிதியை போராடி பெறுவேன் என்றும் பதிலளித்து உள்ளார்.

1 More update

Next Story