9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
Daily Thanthi 2025-05-21 09:06:39.0
t-max-icont-min-icon

9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கூறியுள்ளது. மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story