கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
x
Daily Thanthi 2025-11-21 05:16:52.0
t-max-icont-min-icon

கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: மு.க.ஸ்டாலின் சூளுரை


தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

1 More update

Next Story