“2010 போல இந்த ஆண்டும்...” - சென்னை அணியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
x
Daily Thanthi 2025-04-22 08:25:17.0
t-max-icont-min-icon

“2010 போல இந்த ஆண்டும்...” - சென்னை அணியின் சி,இ.ஓ. காசி விஸ்வநாதன்

சென்னை அணியின் சி,இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறுகையில், “இந்த தொடரில் சி.எஸ்.கே. இதுவரை சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். அது உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கலாம். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

2010-ம் ஆண்டு 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளை வென்று கோப்பையை வென்றது சென்னை அணி. அதே போன்று இந்த ஆண்டும் வெல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story