நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது: ஜெகதீப் தன்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
x
Daily Thanthi 2025-04-22 09:23:22.0
t-max-icont-min-icon

நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது: ஜெகதீப் தன்கர்

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியதாவது:-

நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்,பி, எம்.எல்.ஏ.க்களே எல்லோருக்கும் எஜமானர்கள். அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கானது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று கூறினார்.

1 More update

Next Story