பழங்களுடன் கஞ்சா கடத்தல் - இருவர் கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
Daily Thanthi 2025-04-22 11:59:53.0
t-max-icont-min-icon
  • பழங்களுடன் கஞ்சா கடத்தல் - இருவர் கைது
  • ஆந்திராவில் இருந்து திராட்சை மற்றும் அன்னாசி பழங்களுடன் கஞ்சா கடத்தல்
  • 300 கிலோ கஞ்சா, வேன் பறிமுதல்,
  • மகாராஷ்டிராவை சேர்ந்த இருவர் கைது
  • பழ வியாபாரத்திற்கு செல்லும் போது கஞ்சா மூட்டைகளை மொத்தமாக கடத்தி வந்து கஞ்சா வியாபாரிகளுக்கு விற்று வந்தது கண்டுபிடிப்பு
1 More update

Next Story